OUR CLIENTS
மோடியின் முடிவு வருத்தமளிக்கிறது: நடிகர் விஜய் கருத்து
மோடியின் முடிவு வருத்தமளிக்கிறது: நடிகர் விஜய் கருத்து Posted on 15-Nov-2016 மோடியின் முடிவு வருத்தமளிக்கிறது: நடிகர் விஜய் கருத்து

சென்னை
கறுப்பு பணத்தை ஒழிப்பதற்காக மோடி எடுத்துள்ள முடிவு குறித்து நடிகர் விஜய் கருத்து தெரிவித்துள்ளார்.


500, 1000 ரூபாய் நோட்டுத் தடை செய்துள்ள மத்திய அரசின் இந்த முடிவு நல்ல முடிவு.

இது நாட்டின் வளர்ச்சிக்கு தேவையான ஒரு முடிவுதான். ஆனால் இந்த முடிவால் ஏழை மக்களும் பாதிக்கப்பட்டுள்ளனர்.

தன்னுடைய பேத்தியின் திருமணம் நடக்காததால் ஒரு பாட்டி தற்கொலை செய்து கொண்டது, மருத்துவமனையில் பணம் வாங்காததால் பச்சிளம் குழந்தைகளுக்கு சிகிச்சை அளிக்க முடியவில்லை போன்ற செய்திகளை தொலைக்காட்சியில் பார்க்கும் மனம் வருத்தமடைகிறது.

இந்த முடிவினை எடுப்பதற்கு முன்னர், இதன் பின்விளைவுகள் குறித்து மத்திய அரசு யோசித்திருக்கலாம். 20 சதவீத பணக்காரர்களுக்காக 80 சதவீத மக்கள் மீது பாதிப்பு ஏற்பட்டுள்ளது என கூறியுள்ளார்.

Label