OUR CLIENTS
அலுவலக உதவியாளர் காலி பணியிடத்திற்கு விண்ணப்பிக்குமாறு மாவட்ட ஆட்சியர் தகவல்!
அலுவலக உதவியாளர் காலி பணியிடத்திற்கு விண்ணப்பிக்குமாறு மாவட்ட ஆட்சியர் தகவல்! Posted on 18-Nov-2016 அலுவலக உதவியாளர் காலி பணியிடத்திற்கு விண்ணப்பிக்குமாறு மாவட்ட ஆட்சியர் தகவல்!

தருமபுரி
தருமபுரி மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலகத்தில் காலியாக உள்ள அலுவலக உதவியாளர் பணியிடத்திற்கு 8 -ம் வகுப்பு தேர்ச்சி பெற்று 1.7.2016 அன்று 18 வயது முதல் 35 வயது வரையுள்ள (மாற்றுத்திறனாளிகளுக்கு 10 வருடம் வயது தளர்வு உண்டு)  ஆதி திராவிடர் (முன்னுரிமை பெற்றவர்) வகுப்பைச் சேர்ந்த நபர்கள் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் உள்ள மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலகத்தில் 28.11.2016 க்குள் விண்ணப்பிக்குமாறு மாவட்ட ஆட்சியர் விவேகானந்தன் தெரிவித்துள்ளார்.

Label