OUR CLIENTS
குரு பகவான் தரும் பலன்கள்
குரு பகவான் தரும் பலன்கள் Posted on 25-Nov-2016 குரு பகவான் தரும் பலன்கள்

ஒருவரது ஜாதகத்தில் குரு பகவான் 1-ல் நின்றால் நீண்ட ஆயுள், நிறைந்த செல்வம் கிடைக்கும்.

குரு பகவான் 2-ல் இருந்தால் பேச்சாற்றல், அரசு உத்தியோகம் கிடைக்கும்.

குரு பகவான் 3-ல் இருந்தால் சகோதர அனுகூலம், உடன்பிறப்புகளால் உதவி கிடைக்கும்.

குரு பகவான் 4-ல் இருந்தால் தாய் அனுகூலம், வீடு, வாகன யோகம் கிடைக்கும்.

குரு பகவான் 5-ல் இருந்தால் புத்திர தோஷம், பெண் குழந்தைகள் தோஷம் நீங்கும்.

குரு பகவான் 6-ல் நின்றால் போராட்டமில்லாத வாழ்வு மலரும்.

குரு பகவான் 7-ல் நின்றால் நல்ல வாழ்க்கைத்துணை அமையும்.

குரு பகவான் 8-ல் இருந்தால் நீண்ட ஆயுள் உண்டு.

குரு பகவான் 9-ல் இருந்தால் அள்ளிக் கொடுப்பார்.

குரு பகவான் 10-ல் வந்தால் பதவி மாற்றம் உறுதியாகும்.

குரு பகவான் 11-ல் இருந்தால் செல்வாக்கு, செல்வ நிலையில் உயர்வு உண்டு.

குரு பகவான் 12-ல் இருந்தால் சுபவிரயம், மங்கள ஓசை, பயணங்கள், பெரிய மனிதர்களின் தொடர்புகள் கிடைக்கும்.

Label