OUR CLIENTS
வாயு தொல்லை நீங்க…
வாயு தொல்லை நீங்க… Posted on 26-Nov-2016 வாயு தொல்லை நீங்க…

சுக்கு – 50 கிராம்
மிளகு – 50 கிராம்
திப்பிலி – 50 கிராம்
இந்துப்பு – 50 கிராம்
சீரகம் – 50 கிராம்
கருஞ்சீரகம் – 50 கிராம்
கடுக்காய் – 50 கிராம்
பெருங்காயம் – 50 கிராம்
சாதிக்காய் – 50 கிராம்

இவை அனைத்தையும் முறைப்படி சுத்தி செய்து தனி தனி இடித்து பொடித்து ஒன்று சேர்த்துக் கொள்ளவும்.

அளவு : கழச்சி காய் அளவு

அனுபானம் : தேன், மோர், வெந்நீர்.

வேளை : காலை மற்றும் இரவு

தீரும் நோய்கள் : வாயு தொல்லை, விலா எலும்பு வலி, இடுப்பிலிருந்து மார்பு வரை வேதனை தரும் வாயு தொல்லை, மூச்சை அழுத்தி பிடிக்கும் நெஞ்சு வலி, முதலியவைகள் குணமாகும்.

Label