OUR CLIENTS
கிறிஸ்தவர்களின் திருவருகை காலம் ஆரம்பம்
கிறிஸ்தவர்களின் திருவருகை காலம் ஆரம்பம் Posted on 28-Nov-2016 கிறிஸ்தவர்களின் திருவருகை காலம் ஆரம்பம்

கிறிஸ்மஸ் பண்டிகையை முன்னிட்டு கிறிஸ்தவ மக்கள் பல்வேறு ஆயத்தங்கைளை மேற்கொள்ளவர் இந்த நிலையில் நேற்று(27) திருவருகை காலம் முதலாம் நாள் ஆரம்பமாகியது.

குறித்த திருவருகை காலம் இயேசு கிறிஸ்துவின் வருகைக்கு இறைமக்கள் அனைவரும் தங்களை ஆயத்தப்படுத்த வேண்டும் என்பதாகும்.

கிறிஸ்மஸ் பண்டிகையை எதிர்ப்பாத்து இருக்கும் மக்கள் அனைவர் மத்தியிலும் சமாதானமத்தையும் ஒற்றுமையயும் ஏற்படுத்தும் காலமாக அனுஸ்டிக்கப்படுகின்றது.

மேலும் திருவருகை காலத்தின் முதலாம் ஞாயிற்றுகிழமை மெழுவர்த்தி ஏற்றி கிறிஸ்தவ மக்கள் அனைவரும் எதிர்வரும் மாதம் 25 தேதி வரை இறைவழிபாடுகளில் ஈடுப்பட்டு மீட்பரின் வருகைக்கு தங்களை முழுமையாக ஆயத்தப்படுத்தி கொள்ளவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

Label