OUR CLIENTS
சினிமா தியேட்டர்களில் காட்சி துவங்கும் முன் தேசியகீதம்..! உச்சநீதிமன்றம் உத்தரவு..!
சினிமா தியேட்டர்களில் காட்சி துவங்கும் முன் தேசியகீதம்..! உச்சநீதிமன்றம் உத்தரவு..! Posted on 01-Dec-2016 சினிமா தியேட்டர்களில் காட்சி துவங்கும் முன் தேசியகீதம்..! உச்சநீதிமன்றம் உத்தரவு..!

புதுதில்லி
நாடுமுழுவதும் சினிமா தியேட்டர்களில் காட்சிகள் துவங்கும் முன், தேசியகீதம் இசைக்கவேண்டும்.


இது குறித்து மாநில அரசுகளுக்கு சுற்றறிக்கை அனுப்ப மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

தேசிய கீதம் பாடப்படும்போது திரையில் தேசியக்கொடி பறக்க வேண்டும். அதே போல தேசிய கீதம் இசைக்கப்படும்போது அனைவரும் எழுந்து நின்று மரியாதை செலுத்த வேண்டும் என்றும் உச்சநீதிமன்றம் வழிகாட்டியுள்ளது.

உச்சநீதிமன்றத்தின் இந்த உத்தரவை மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் அனுப்பியுள்ளதுடன், மாநில அரசுகளுக்கு சுற்றறிக்கையாக அனுப்பவும் உத்தரவிட்டுள்ளது.

Label