OUR CLIENTS
முதல்வர் ஜெயலலிதா உயிரைக் காப்பாற்ற இறுதி கட்ட முயற்சிகள்: அப்பல்லோ தகவல்
முதல்வர் ஜெயலலிதா உயிரைக் காப்பாற்ற இறுதி கட்ட முயற்சிகள்: அப்பல்லோ தகவல் Posted on 05-Dec-2016 முதல்வர் ஜெயலலிதா உயிரைக் காப்பாற்ற இறுதி கட்ட முயற்சிகள்: அப்பல்லோ தகவல்

சென்னை
தமிழக முதல்வர் ஜெயலலிதாவின் உயிரைக் காப்பாற்ற இறுதிக்கட்ட முயற்சிகள் நடந்து வருவதாக அப்பல்லோ மருத்துவமனை தெரிவித்துள்ளது.


முன்னதாக ஜெயலலிதா காலமாகி விட்டதாக தகவல் வெளியானது. ஆனால் அந்த தகவல்கள் தவறானவை; அது அதிகாரப்பூர்வமாக உறுதி செய்யப்படவில்லை எனவும் அப்பல்லோ விளக்கம் அளித்துள்ளது.

Label