OUR CLIENTS
நந்தியை பிரதட்சணம் செய்வதால் கிடைக்கும் பலன்கள்
நந்தியை பிரதட்சணம் செய்வதால் கிடைக்கும் பலன்கள் Posted on 08-Dec-2016 நந்தியை பிரதட்சணம் செய்வதால் கிடைக்கும் பலன்கள்

3 முறை பிரதட்சணம் செய்தால் - இஷ்ட சித்தி

5 முறை பிரதட்சணம் செய்தால் - ஜெயம்

7 முறை பிரதட்சணம் செய்தால் - சற்குணங்கள்

9 முறை பிரதட்சணம் செய்தால் - புத்திரப் பிராப்தம்

11 முறை பிரதட்சணம் செய்தால் - ஆயுள் விருத்தி

13 முறை பிரதட்சணம் செய்தால் - பிரார்த்தனை சித்தி

15 முறை பிரதட்சணம் செய்தால் - தனப்பிராப்தி

17 முறை பிரதட்சணம் செய்தால் - தன விருத்தி

108 முறை பிரதட்சணம் செய்தால் - அஸ்வமேதயாக பலன்

1008 முறை பிரதட்சணம் செய்தால் - ஒரு வருட தீட்சையாகப் பலன்.

Label