OUR CLIENTS
துர்நாற்றம் அடித்தால் உங்கள் அருகில் ரத்த காட்டேறி இருக்கிறது என்று அர்த்தமாம்! ஜாக்கிரதை
துர்நாற்றம் அடித்தால் உங்கள் அருகில் ரத்த காட்டேறி இருக்கிறது என்று அர்த்தமாம்! ஜாக்கிரதை Posted on 13-Dec-2016 துர்நாற்றம் அடித்தால் உங்கள் அருகில் ரத்த காட்டேறி இருக்கிறது என்று அர்த்தமாம்! ஜாக்கிரதை

பொதுவாக தன் ஆசைகள் நிறைவேறாமல் இறப்பவர்கள் பேயாக அலைவார்கள் என கூறப்படுவதுண்டு.

பேய் இருக்கா? இல்லையா? இது பல காலமாக இருந்துவரும் கேள்வி தான். இதிலெல்லாம் நம்பிக்கையில்லாதவர்கள் கூட பேய் என்றால் பயப்படாமல் இருக்க மாட்டார்கள்.

சரி, பேயானது ஒருவர் அருகில் உள்ளது என சில விடயங்கள் மூலம் கண்டறியமுடியும் தெரியுமா?

நாம் சாதாரணமாக இருக்கும் சமயத்தில் திடீரென உடல் நடுக்கம், பதட்டம் ஏற்ப்பட்டால் அருகில் எதோ அமானுஷ்ய சக்தி இருப்பதாக அர்த்தமாகும்.

நடு ஜாமத்தில் நிசப்தமான இடத்தில் நடந்து போகும் போது யாராவது நம்மை கூப்பிடுவது போல தோன்றினாலோ, விசித்திர சத்தம் எதாவது கேட்டாலோ உடனே அங்கிருந்து போய் விட வேண்டும். இது பேய்களுக்கான அறிகுறி ஆகும்.

இருள் நேரத்தில் வெள்ளை உடையிலோ அல்லது சிவப்பு உடையிலோ எதாவது உருவம் கண்ணுக்கு தென்ப்பட்டால் அது மோகினி, காட்டேரி போன்ற அமானுஷ்ய பேய்கள் தான். முக்கியமாக இளம் ஆண்கள் உடனே அந்த இடத்தை விட்டு நகர வேண்டும்.

தண்ணீர் சம்மந்தமான நீர்வீழ்ச்சிகள், அருவிகள், குளங்கள் அருகில் பேய்கள் இருக்க அதிக வாய்ப்புள்ளது என்பது பொதுவான கருத்தாகும். அங்கு போகும் போது உஷாராக இருப்பது அவசியம்.

அதிக பேய்கள் காற்றில் தான் உலாவுமாம். முக்கியமாக மோகினி பிசாசு, ரத்த காட்டேரிகள் போன்றவைகள் நம் அருகில் இருந்தால் ஒரு வித துர்நாற்றம் வீசும். இது வீட்டில் கூட இருக்கலாம் என அமானுஷ்ய ஆராய்ச்சியாளர்கள் கூறுகிறார்கள்.

Label