OUR CLIENTS
பாஸ்போர்ட் பெறுவதற்கு இனி பிறப்பு சான்றிதழ் தேவையில்லை
பாஸ்போர்ட் பெறுவதற்கு இனி பிறப்பு சான்றிதழ் தேவையில்லை Posted on 23-Dec-2016 பாஸ்போர்ட் பெறுவதற்கு இனி பிறப்பு சான்றிதழ் தேவையில்லை

புதுதில்லி
பாஸ்போர்ட் பெறுவதற்கான விதிமுறைகளில் இருந்து சிலவற்றை தளர்த்தியுள்ளதாக இந்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் அறிவித்துள்ளது. அந்த புதிய விதிமுறைகளை இங்கே பார்க்கலாம்.


புதிய விதிமுறைகள்:
*1989-க்கு பிறகு பிறந்தவர்களுக்கு பிறப்புச்சான்றிதழ் கட்டாயம் என்ற விதிமுறையில் தளர்வு.

*மணமானவர்கள் திருமண சான்றிதழை அளிக்கத் தேவையில்லை.

* பிறப்பு சான்றிதழுக்கு பதில் பிறப்பு தேதியுடன் கூடிய மாற்றுச்சான்றிதழ், ஆதார், வாக்காளர், பான் கார்டு, ஓட்டுநர் உரிம அட்டைகளைத் தரலாம்.

தளர்த்தப்பட்ட விதிமுறைகள் விரைவில் அமல்படுத்தப்படும் என வெளியுறவுத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

Label