OUR CLIENTS
2017 ஆம் ஆண்டில் கிளம்பி 2016 ஆம் ஆண்டு தரையிரங்கிய அதிசய விமானம்: ஆச்சரியமடைந்த பயணிகள்!
2017 ஆம் ஆண்டில் கிளம்பி 2016 ஆம் ஆண்டு தரையிரங்கிய அதிசய விமானம்: ஆச்சரியமடைந்த பயணிகள்! Posted on 03-Jan-2017 2017 ஆம் ஆண்டில் கிளம்பி 2016 ஆம் ஆண்டு தரையிரங்கிய அதிசய விமானம்: ஆச்சரியமடைந்த பயணிகள்!

சீனா
UA890 என்ற விமானம் 2017 ஆம் ஆண்டு ஜனவரி 1 ஆம் திகதி கிளம்பி டிசம்பர் 31 ஆம் தேதி 2016 ஆண்டு தரையிரங்கி பயணிகளுக்கு இரண்டு முறை புத்தாண்டை கொண்டாட வைத்து ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது.


United Airlines UA890 என்ற விமானம் சீனாவின் சாங்காய் நகரில் 2017 ஆம் ஆண்டு ஜனவரி 1 ஆம் தேதி புறப்பட்டு, அமெரிக்காவின் சான்பிரான்சிஸ்கோவுக்கு டிசம்பர் 31 ஆம் தேதி 2016 ஆம் ஆண்டு தரையிறங்கியுள்ளது.

இதில் பயணம் செய்த பயணிகள் 24 மணி நேரத்திற்குள் இரண்டு முறை புத்தாண்டை கொண்டாடி மகிழ்ந்துள்ளனர்.

Label