OUR CLIENTS
சென்னை மாநகராட்சியில் உதவிப்பொறியாளர் பணி: 22க்குள் விண்ணப்பிக்க அழைப்பு
சென்னை மாநகராட்சியில் உதவிப்பொறியாளர் பணி: 22க்குள் விண்ணப்பிக்க அழைப்பு Posted on 03-Feb-2017 சென்னை மாநகராட்சியில் உதவிப்பொறியாளர் பணி: 22க்குள் விண்ணப்பிக்க அழைப்பு

சென்னை
சென்னை மாநகராட்சியில் நிரப்பப்பட உள்ள உதவி பொறியாளர் பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

இதற்கு சம்மந்தப்பட்ட பொறியியல் துறையில் பட்டம் பெற்றவர்களிடமிருந்து பிப்ரவரி 22-ஆம் தேதிக்குள் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
பணி: உதவிப் பொறியாளர் (மெக்கானிக்கல்) - 07
பணி: உதவிப் பொறியாளர் (சிவில்) - 36
பணி: உதவிப் பொறியாளர் (மின்சாரம்) - 23
சம்பளம்: மாதம் ரூ.9,300 - 34,800
விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 13.02.2017
மேலும் விண்ணப்பிக்கும் முறை, வயதுவரம்பு சலுகை போன்ற முழுமையான விவரங்கள் அறிய www.chennaicorporation.gov.in என்ற இணையதளத்தை பார்த்து தெரிந்துகொள்ளவும்.

Label