OUR CLIENTS
ஜெயலலிதா சொத்துகுவிப்பு வழக்கில் ஒரு வாரத்தில் தீர்ப்பு: உச்சநீதிமன்றம் அறிவிப்பு
ஜெயலலிதா சொத்துகுவிப்பு வழக்கில் ஒரு வாரத்தில் தீர்ப்பு: உச்சநீதிமன்றம் அறிவிப்பு Posted on 06-Feb-2017 ஜெயலலிதா சொத்துகுவிப்பு வழக்கில் ஒரு வாரத்தில் தீர்ப்பு: உச்சநீதிமன்றம் அறிவிப்பு

புதுதில்லி
ஜெயலலிதா, சசிகலா மீதான சொத்துக் குவிப்பு மேல்முறையீட்டு வழக்கில் ஒரு வாரத்தில் தீர்ப்பு வழங்கப்படும் என உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது.

ஜெயலலிதா, சசிகலா மீதான சொத்துக் குவிப்பு வழக்கில் கர்நாடக தனி நீதிமன்றம் அளித்த தீர்ப்புக்கு எதிரான மேலுமுறையீட்டு வழக்கு மீதான தீர்ப்பு ஒரு வாரத்தில் அளிக்கப்படும் என உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது.

Label