OUR CLIENTS
ஓ.பன்னீர்செல்வத்துக்கு 22 எம்.எல்.ஏக்கள் ஆதரவு!
ஓ.பன்னீர்செல்வத்துக்கு 22 எம்.எல்.ஏக்கள் ஆதரவு! Posted on 08-Feb-2017 ஓ.பன்னீர்செல்வத்துக்கு 22 எம்.எல்.ஏக்கள் ஆதரவு!

சென்னை
முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்துக்கு 22 அதிமுக எம்.எல்.ஏக்கள் ஆதரவு தெரிவித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ஆனால், சட்டப்பேரவை கூட்டம் கூடும்போது ஆதரவு விவரம் முழுமையாக தெரியும் என்று பன்னீர்செல்வம் கூறியுள்ளார்.

Label