OUR CLIENTS
நல்லதே நடக்கும் - தர்மம் வெல்லும்: ஓ. பன்னீர் செல்வம் பேட்டி
நல்லதே நடக்கும் - தர்மம் வெல்லும்: ஓ. பன்னீர் செல்வம் பேட்டி Posted on 09-Feb-2017 நல்லதே நடக்கும் - தர்மம் வெல்லும்: ஓ. பன்னீர் செல்வம் பேட்டி

சென்னை
ஆளுநரை சந்தித்துவிட்டு வீடு திரும்பினார் ஓ.பன்னீர்செல்வம் இதையடுத்து செய்தியாளர்கச்ளை சந்திக்கிறார் .


அப்போது அவர் கூறியதாவது: - அவைத்தலைவர் மதுசூதனன் தலைமையில் ஆளுநரை சந்தித்தோம். தமிழக அரசியல் சூழ்நிலை குறித்து ஆளுநரிடம் விளக்கினோம். எம்.எல்.ஏக்கள், எம்.பிக்கள், மகளிர் அணியினர் அனைவருக்கும் நன்றி.

இது தர்மத்துக்கும் அதர்மத்துக்கும் இடையில் நடக்கும் யுத்தம் தர்மத்தின் வாழ்வுதனை சூதுகவ்வும் மீண்டும் தர்மம் வெல்லும். ஜெயலலிதாவின் வாழ்த்துக்களுடன் செயல்படுகிறேம் என்று கூறினார்.

Label