OUR CLIENTS
மெல்போர்ன் விமான விபத்து : 5 பேர் பலி!
மெல்போர்ன் விமான விபத்து : 5 பேர் பலி! Posted on 22-Feb-2017 மெல்போர்ன் விமான விபத்து : 5 பேர் பலி!

ஆஸ்திரேலியா
ஆஸ்திரேலியாவில் உள்ள மெல்போர்ன்  நகரில், எசண்டன் விமான நிலையத்தில் இருந்து புறப்பட்ட சிறிய விமானம் ஒன்று, இன்ஜின் கோளாறு காரணமாக வணிக வளாகத்தின் மீது மோதி, விபத்துக்குள்ளானது. இதில், விமானத்தில் பயணம்செய்த 5 பேர் பலியானார்கள்.

விபத்துக்குள்ளான விமானம்,  ’Beechcraft Super King’ என்னும் ரகத்தைச் சேர்ந்தது. இரண்டு இன்ஜின்களைக்கொண்டது. இன்று காலை 9 மணிக்கு கிங் தீவை நோக்கிப் புறப்பட்ட விமானம், இன்ஜின் கோளாரால் சிறிது நேரத்திலேயே அப்பகுதியில் இருந்த வணிக வளாகத்தின் மீது மோதி விபத்துக்குள்ளானது. விமானி உட்பட அதில் பயணம் செய்த இரு குடும்பத்தை சேர்ந்த ஐந்து பேர் பலியாகியுள்ளனர்.

Label