OUR CLIENTS
ஸ்டாலின் முன்னிலையில் திமுகவில் இணைந்தார் நடிகர் ராதாரவி
ஸ்டாலின் முன்னிலையில் திமுகவில் இணைந்தார் நடிகர் ராதாரவி Posted on 28-Feb-2017 ஸ்டாலின் முன்னிலையில் திமுகவில் இணைந்தார் நடிகர் ராதாரவி

சென்னை
திமுக செயல் தலைவர் முக ஸ்டாலின் முன்னிலையில் திரைப்பட நடிகர் ராதாரவி தன்னை திமுகவில் இணைத்துக் கொண்டார்.


திமுகவில் இணைந்த பிறகு செய்தியாளர்களை சந்தித்த ராதாரவி, திமுகவில் இணைந்திருப்பதன் மூலம் தாய் வீட்டில் இருப்பதாக உணர்கிறேன் என்றார்.

மேலும், எனது தாயார் மரணமடைந்த நிலையில், தைரியமாக வந்து ஆறுதல் சொன்னவர் ஸ்டாலின்.  தமிழகத்தில் வேறு தலைவர்கள் யாரும் இல்லை. அதனால் திமுகவில் இணைந்துள்ளேன். திமுக விரைவில் ஆளுங்கட்சியாக மாறும். திமுகவில் இணைந்தது மகிழ்ச்சி என்று கூறியுள்ளார்.

Label