OUR CLIENTS
நினைவாற்றல் அதிகரிக்க...
நினைவாற்றல் அதிகரிக்க... Posted on 01-Mar-2017 நினைவாற்றல் அதிகரிக்க...

மிளகை எடுத்து நன்றாக இடித்து பொடி செய்து தேனில் தூவி சாப்பிட்டு வந்தால் அதிகமாக மறந்து போகுதல் குறைந்து நினைவாற்றல் அதிகரிக்கும்.

அறிகுறிகள்:
மறதி அதிகம்.

தேவையான பொருள்கள்:
மிளகு.
தேன்.

செய்முறை:
மிளகை எடுத்து நன்றாக இடித்து பொடி செய்து 1 தேக்கரண்டி அளவு தேனில் தூவி சாப்பிட்டு வந்தால் அதிகமாக மறந்து போகுதல் குறைந்து நினைவாற்றல் அதிகரிக்கும்.

Label