OUR CLIENTS
‘மொட்ட சிவா கெட்ட சிவா’ படத்தை தடை செய்ய வேண்டும்... முதல்-அமைச்சர் தனிப்பிரிவில் மனு!
‘மொட்ட சிவா கெட்ட சிவா’ படத்தை தடை செய்ய வேண்டும்... முதல்-அமைச்சர் தனிப்பிரிவில் மனு! Posted on 11-Mar-2017 ‘மொட்ட சிவா கெட்ட சிவா’ படத்தை தடை செய்ய வேண்டும்... முதல்-அமைச்சர் தனிப்பிரிவில் மனு!

சென்னை, மார்ச் 11-
தமிழ்நாடு ஏழை, எளியோர், நடுத்தர மக்கள் நலச்சங்கம் சார்பில் முதல்-அமைச்சர் தனிப்பிரிவில் நேற்று மனு ஒன்று கொடுக்கப்பட்டது. அந்த மனுவில் கூறப்பட்டு இருப்பதாவது:-

நடிகர் ராகவா லாரன்ஸ் நடித்து வெளியாகி உள்ள மொட்ட சிவா கெட்ட சிவா படத்தில் இந்து மத நம்பிக்கையையும், அடையாளங்களையும் கொச்சைப்படுத்தப்பட்டுள்ளது. படத்தின் தலைப்பு இந்துக்கள் பூஜிக்கும் சிவனின் பெயரை இழிவுப்படுத்தி வைக்கப்பட்டுள்ளது.

ஆகவே நடிகர் ராகவா லாரன்ஸ், இயக்குனர் சாய்ரமணி, தயாரிப்பாளர் ஆர்.பி.சவுத்ரி ஆகியோர் மீது குற்றவியல் நடவடிக்கை எடுத்து, படத்தை தடை செய்ய வேண்டும் என்ற அதில் கூறப்பட்டுள்ளது.

Label