OUR CLIENTS
இரட்டை இலை தற்போது மோடியின் கையில் இருப்பதாக கருதுகிறேன்: திருநாவுக்கரசர்
இரட்டை இலை தற்போது மோடியின் கையில் இருப்பதாக கருதுகிறேன்: திருநாவுக்கரசர் Posted on 15-Mar-2017 இரட்டை இலை தற்போது மோடியின் கையில் இருப்பதாக கருதுகிறேன்: திருநாவுக்கரசர்

சென்னை, மார்ச் 15-
இரட்டை இலை தற்போது மோடியின் கையில் இருப்பதாக கருதுகிறேன் என்று தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் திருநாவுக்கரசர் தெரிவித்துள்ளார்.  

இதுகுறித்து அவர் சென்னையில் செய்தியாளர்களிடம் கூறுகையில், மக்கள்நலக் கூட்டணியை மக்கள் பொருட்படுத்துவதில்லை. தமாகா உட்பட எந்த கட்சியும் திமுகவிற்கு ஆதரவு அளித்தாலும் ஆட்சேபனையில்லை என்றார்.

மேலும் இரட்டை இலை தற்போது மோடியின் கையில் இருப்பதாக கருதுகிறேன் எனவும் அவர் தெரிவித்தார்.

Label