OUR CLIENTS
தேமுதிக தலைவர் விஜயகாந்த் மருத்துவமனையில் அனுமதி
தேமுதிக தலைவர் விஜயகாந்த் மருத்துவமனையில் அனுமதி Posted on 23-Mar-2017 தேமுதிக தலைவர் விஜயகாந்த் மருத்துவமனையில் அனுமதி

சென்னை, மார்ச் 23-
தேமுதிக தலைவர் விஜயகாந்த் சென்னையில் உள்ள மியாட் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். வழக்கமான மருத்துவ பரிசோதனைக்காக விஜயகாந்த் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

மருத்துவ பரிசோதனை முடிந்து ஓரிரு நாளில் வீடு திரும்புவார். நிர்வாகிகளும்,தொண்டர்களும் நேரில் வர வேண்டாம் என தேமுதிக அறிவுறுத்தியுள்ளது.

Label