OUR CLIENTS
ஆர்.கே.நகரில் எடைக்கு எடை தங்கம் வழங்க கழக கட்சிகள் தயாராக உள்ளன பொன்.ராதாகிருஷ்ணன் குற்றசாட்டு
ஆர்.கே.நகரில் எடைக்கு எடை தங்கம் வழங்க கழக கட்சிகள் தயாராக உள்ளன பொன்.ராதாகிருஷ்ணன் குற்றசாட்டு Posted on 25-Mar-2017 ஆர்.கே.நகரில் எடைக்கு எடை தங்கம் வழங்க கழக கட்சிகள் தயாராக உள்ளன பொன்.ராதாகிருஷ்ணன் குற்றசாட்டு

கன்னியாகுமரி, மார்ச் 25-
கன்னியாகுமரி மாவட்டம் பார்வதிபுரத்தில் இன்று நிருபர்களுக்கு பேட்டி அளித்த மத்திய இணை அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் கூறியதாவது:

ரட்டை இலைச் சின்னம் முடக்கப்பட்டதில் எனக்கு மகிழ்ச்சி இல்லை. இரட்டை இலை சின்னம் முடக்கப்பட்டதற்கு தற்போது கட்சியில் உள்ளவர்களே காரணம்.தமிழகத்தில் கல்வித் தரம் குறைய திராவிட கட்சிகளே காரணம். ஆர்.கே.நகரில் வாக்காளர்களுக்கு எடைக்கு எடை தங்கம் வழங்க கழக கட்சிகள் தயாராக உள்ளன. வீடுகள் வழங்க ரஜினிகாந்த் இலங்கைக்குச் எல்வதில் தவறு இல்லை. இவ்வாறு பொன் ராதாகிருஷ்ணன் கூறினார்.

Label