OUR CLIENTS
காபூல் நகரில் குண்டு வெடிப்பு: ஆப்கான் பாராளுமன்ற அதிகாரி உட்பட இருவர் பலி
காபூல் நகரில் குண்டு வெடிப்பு: ஆப்கான் பாராளுமன்ற அதிகாரி உட்பட இருவர் பலி Posted on 30-Jul-2016 காபூல் நகரில் குண்டு வெடிப்பு: ஆப்கான் பாராளுமன்ற அதிகாரி உட்பட இருவர் பலி

காபூல்:
ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூலில் கோட் சங்கி என்ற பகுதியில் நேற்று குண்டுவெடிப்பு நிகழ்ந்தது. இந்த சம்பவத்தில் ஆப்கானிஸ்தான் பாராளுமன்றத்தின் மனிதவள மேம்பாட்டுத் துறை தலைமை அதிகாரி கலிலுல்லா என்பவர் உட்பட இருவர் கொல்லப்பட்டனர்.

ஐ.இ.டி வகை வெடிகுண்டுகளால் இந்த தாக்குதல் நடத்தப்பட்டதாக நேரில் பார்த்தவர்கள் கூறினர்.

காபூல் தற்கொலைப் படை குண்டு வெடிப்பு தாக்குதல் சம்பவத்திற்கு 80 பேர் பலியாகி ஒரு வாரம் ஆன நிலையில் இந்த சம்பவம் நடைபெற்றுள்ளது.

Label