OUR CLIENTS
சிங்கப்பூர் ஓபன் சூப்பர் சீரிஸ் பேட்மிண்டன் பி.வி. சிந்து காலிறுதிக்கு முன்னேற்றம்!
சிங்கப்பூர் ஓபன் சூப்பர் சீரிஸ் பேட்மிண்டன் பி.வி. சிந்து காலிறுதிக்கு முன்னேற்றம்! Posted on 14-Apr-2017 சிங்கப்பூர் ஓபன் சூப்பர் சீரிஸ் பேட்மிண்டன் பி.வி. சிந்து காலிறுதிக்கு முன்னேற்றம்!

சிங்கப்பூர், ஏப். 14-
சிங்கப்பூர் ஓபன் சூப்பர் சீரிஸ் பேட்மிண்டன் தொடரில் காலிறுதிக்கு முந்தைய சுற்றில் இந்தியாவின் முன்னணி வீராங்கனையான பி.வி. சிந்து, இந்தோனேசியாவின் பிட்ரியானி பிட்ரியானியை எதிர்கொண்டார்.

முதல் சுற்றில் பி.வி. சிந்து 10-21 என தோல்வியடைந்தார். ஆனால், 2-வது செட்டில் 21-15 என வெற்றி பெற்றார். வெற்றியை நிர்ணயிக்கும் கடைசி செட்டை சிந்து அபாரமாக விளையாடி 22-20 எனக் கைப்பற்றினார்.

இதன்மூலம் 2-1 என வெற்றி பெற்று காலிறுதிக்கு முன்னேறியுள்ளார். காலிறுதியில் பி.சி. சிந்து, சென் யுபெய் அல்லது சன் யு ஆகியோரில் ஒருவரை எதிர்கொள்ள இருக்கிறார்.

Label