OUR CLIENTS
மும்பைக்கு எதிரான போட்டியில் பத்ரி ஹாட்ரிக் சாதனை!
மும்பைக்கு எதிரான போட்டியில் பத்ரி ஹாட்ரிக் சாதனை! Posted on 15-Apr-2017 மும்பைக்கு எதிரான போட்டியில் பத்ரி ஹாட்ரிக் சாதனை!

பெங்களூரு, ஏப். 15-
மும்பைக்கு எதிரான போட்டியில் பெங்களூரு பந்துவீச்சாளர் பத்ரி 3 விக்கெட்டுகளை வீழ்த்தி ஹாட்ரிக் சாதனை படைத்தார்.

மும்பை வீரர்கள் பார்த்திவ் படேல், மிச்சல், ரோஹித் சர்மா விக்கெட்டுகளை வீழ்த்தி சாதனை படைத்தார். இந்த ஐபிஎல் தொடரில் முதல் ஹாட்ரிக் இது என்பது குறிப்பிடத்தக்கது.

Label