OUR CLIENTS
ராஜ்கிரணை பாராட்டிய இயக்குனர் ராஜுமுருகன்!
ராஜ்கிரணை பாராட்டிய இயக்குனர் ராஜுமுருகன்! Posted on 17-Apr-2017 ராஜ்கிரணை பாராட்டிய இயக்குனர் ராஜுமுருகன்!

சென்னை, ஏப். 17-
ப.பாண்டி அழகான படம். ராஜ்கிரண் என்னய்யா மனுஷன்... பின்னிட்டாரு என இயக்குனர் ராஜுமுருகன் தெரிவித்துள்ளார்.

தொடை தெரிய வேட்டிக்கட்டி சுத்தி வந்த ராஜ்கிரணை ப. பாண்டிக்காக ஜீன்ஸ் பேண்ட், லெதர் ஜாக்கெட் போட்டு புல்லட் ஓட்ட வைத்துவிட்டார் இயக்குனர் தனுஷ். ராஜ்கிரண் ஸ்டைலாக மாறியிருப்பதும் நன்றாக உள்ளது. 

படத்தை பார்த்தவர்கள் இயக்குனர் தனுஷ் அசத்திவிட்டார் என்று பாராட்டுகிறார்கள். 

முதியவர்களின் தனிமையை, அன்பை, காதலை, இசையும், எமொஷனுமாய் பேசுகிற இடங்கள் அற்புதம்... கடைசி நிமிடங்களில் கண்களில் ஈரம். வாழ்த்துக்கள் இயக்குனர் தனுஷ்! என இயக்குனர் ராஜுமுருகன் ஃபேஸ்புக்கில் போஸ்ட் போட்டுள்ளார்.

Label