OUR CLIENTS
வடசென்னையில் வில்லனாக நடிக்கும் விஜய் சேதுபதி...?
வடசென்னையில் வில்லனாக நடிக்கும் விஜய் சேதுபதி...? Posted on 13-Jul-2016 வடசென்னையில் வில்லனாக நடிக்கும் விஜய் சேதுபதி...?

சென்னை:
வெற்றிமாறன் இயக்கும் வடசென்னையில் விஜய் சேதுபதி வில்லனாக நடிப்பதாக செய்தி வெளியாகியுள்ளது.
 
வெற்றிமாறனின் கனவு படம், வடசென்னை. மூன்று பாகங்களாக தயாராகும் இந்தப் படத்தை தனுஷின் வுண்டர்பாரும், லைக்காவும் இணைந்து தயாரிக்கின்றன. மிகுந்த பொருட்செலவில் தயாராகும் இந்தப் படத்தில் விஜய் சேதுபதி வில்லனாக நடிப்பதாக தகவல்கள் கூறுகின்றன.
 
சமீபத்தில் தொடங்கிய முதல் ஷெல்ட்யூல்டில் விஜய் சேதுபதியும் கலந்து கொண்டதாக தகவல். சந்தோஷ் நாராயணன் இந்தப் படத்துக்கு இசையமைக்கிறார்.

Label