OUR CLIENTS
விஸ்வரூபம் 2 ஃபர்ஸ்ட் லுக்!
விஸ்வரூபம் 2 ஃபர்ஸ்ட் லுக்! Posted on 03-May-2017 விஸ்வரூபம் 2 ஃபர்ஸ்ட் லுக்!

சென்னை, மெ. 3-
விஸ்வரூபம் 2 படத்தின் ஃபர்ஸ்ட் லுக்கை பார்த்த நெட்டிசன்கள் சமூக வலைதளங்களில் கமெண்ட் போட்டு வருகிறார்கள்.

உலக நாயகன் கமல் ஹாஸனின் விஸ்வரூபம் படம் எவ்வளவு பிரச்சனைகளுக்கு பிறகு வெளியானது என்பதை யாரும் அவ்வளவு சீக்கிரம் மறந்திருக்க மாட்டார்கள். இந்நிலையில் விஸ்வரூபம் 2 படத்தின் ஃபர்ஸ்ட் லுக்கை கமல் ட்விட்டரில் வெளியிட்டுள்ளார்.

ஃபர்ஸ்ட் லுக்கை பார்த்த நெட்டிசன்கள் ட்விட்டரில் கூறியிருப்பதாவது :
அடுத்த சூப்பர்ஸ்டார் படத்துக்கு சண்டை போடும் காலத்தில், அடுத்த உலகநாயகன் சண்டை இல்லாமல் என்றும் நீயே என்று எப்பொழுதும் நிரூபிக்கிறாய்.

Label