OUR CLIENTS
டிஎன்பிஎல் நிறுவனத்தில் செமி ஸ்கில்டு பணி!
டிஎன்பிஎல் நிறுவனத்தில் செமி ஸ்கில்டு பணி! Posted on 10-May-2017 டிஎன்பிஎல் நிறுவனத்தில் செமி ஸ்கில்டு பணி!

தமிழக அரசு நிறுவனமான தமிழ்நாடு செய்தித்தாள் மற்றும் பேப்பர் லிமிடெட் நிறுவனத்தில் செமி ஸ்கில்டு பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

மொத்த காலியிடங்கள்: 23

பணியிடம்: திருச்சிராப்பள்ளி

சம்பளம்: மாதம்

ITI:36,800/-   Diploma:28,200/-

தகுதி: Diploma in Instrumentation Engineering / Instrumentation Technology / Instrumentation & Control Engineering / Electronics & Instrumentation Engineering

வயதுவரம்பு: 30 வயது (as on 01.04.2017) அரசு விதிமுறைப்படி வயது தளர்வு

அஞ்சல் முகவரி: “GENERAL MANAGER (HR) TAMIL NADU NEWSPRINT AND PAPERS LIMITED, KAGITHAPURAM – 639 136, KARUR DISTRICT, TAMIL NADU”

கடைசி தேதி: 13.05.2017

மேலும், தகுதி, விண்ணப்பிக்கும் முறை, சம்பளம் போன்ற முழுமையான விவரங்கள் அறிய http://www.tnpl.com/Careers/semiskilled_instru&mech.pdf என்ற இணையதளத்தில் பார்க்கவும்.

Label