OUR CLIENTS
ஐடிஐ, டிப்ளமோ முடித்தவர்களுக்கு இஸ்ரோவில் வேலை!
ஐடிஐ, டிப்ளமோ முடித்தவர்களுக்கு இஸ்ரோவில் வேலை! Posted on 10-May-2017 ஐடிஐ, டிப்ளமோ முடித்தவர்களுக்கு இஸ்ரோவில் வேலை!

இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனத்தில் நிரப்பப்பட உள்ள பல்வேறு பணியிடங்களுக்கு ஐடிஐ, டிப்ளமோ முடித்தவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

விளம்பர எண் :MCF/01/2017

பணி: TECHNICIAN

1. Electronics Mechanic - 05
2. Electrical - 05
3. Refrigeration &Air Conditioning- 02
4. Carpenter - 01
5. Diesel Mechanic - 02
6. Plumber  - 04

தகுதி: பத்தாம் வகுப்பு தேர்ச்சியுடன் சம்மந்தப்பட்ட துறையில் ஐடிஐ முத்திருக்க வேண்டும்.

பணி: DRAUGHTSMAN – B

1. Draughtsman (Civil) - 01

சம்பளம்: மாதம் ரூ.21,700

பணி: TECHNICAL  ASSISTANT

1. Mechanical  - 01     
2. Electrical  - 01

சம்பளம்: மாதம் ரூ.44,900

தகுதி: பொறியியல் துறையில் சம்மந்தப்பட்ட துறையில் முதல் வகுப்பில் டிப்ளமோ முடித்திருக்க வேண்டும்.

விண்ணப்பிக்கும் முறை: ஆன்லைனில் https://mcf.gov.in என்ற இணையதளத்தின் மூலம் விண்ணப்பிக்க வேண்டும்.

கடைசி தேதி: 22.05.2017

மேலும் முழுமையான விவரங்கள் அறிய https://mcf.gov.in மற்றும் http://117.239.139.170/Technician-2016/english.pdf என்ற இணைய தளத்தில் சென்று தெரிந்து கொள்ளவும். 

Label