OUR CLIENTS
மருத்துவ ஆராய்ச்சி கவுன்சிலில் சயின்டிஸ்ட் வேலை!
மருத்துவ ஆராய்ச்சி கவுன்சிலில் சயின்டிஸ்ட் வேலை! Posted on 10-May-2017 மருத்துவ ஆராய்ச்சி கவுன்சிலில் சயின்டிஸ்ட் வேலை!

புதுதில்லியில் செயல்பட்டு வரும் இந்திய மருத்து ஆராய்ச்சி கவுன்சிலில் சயின்டிஸ்ட் பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப் பட்டுள்ளது. இதற்கு தகுதியான வர்களிடமிருந்து மே 15க்குள் ஆன்லைனில் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

பணி: Scientist

காலியிடங்கள்: 12

தகுதி: Psychology, Sociology, Social Work, Anthropology போன்ற துறைகளில் முதுகலை பட்டம், முனைவர் பட்டத்துடன்  பணி அனுபவம் பெற்றிருப்பவர்கள் விண்ணப்பிக்க தகுதியானவர்கள்.

விண்ணப்பக் கட்டணம்: ரூ.500. இதனை Director General, ICMR, New Delhi  என்ற பெயரில் புதுதில்லியில் மாற்றத்தக்க வகையில் டி.டி.யாக எடுத்து செலுத்த வேண்டும். எஸ்டி, எஸ்டி பிரிவினருக்கு விண்ணப்பக் கட்டணம் கிடையாது.

விண்ணப்பிக்கும் முறை: http://www.icmrnic.in என்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும். ஆன்லைனில் விண்ணப்பித்தவுடன் அதனை பிரிண்ட் அவுட் எடுத்து அத்துடன் டி.டி மற்றும் தேவையான சான்றிதழ் நகல்கள் இணைத்து அஞ்சலில் விண்ணப்பிக்க வேண்டும்.

ஆன்லைன் விண்ணப்ப பிரிண்ட் அவுட்டை அனுப்ப வேண்டிய அஞ்சல் முகவரி: The Asstt.Director General (A), Administration-I, Indian Council of Medical Research, V-Ramalingaswami Bhawan, Ansari Nagar, Post Box.No.4911, New Delhi - 110 029

ஆன்லைன் விண்ணப்ப பிரிண்ட் அவுட் சென்று சேர கடைசி தேதி: 25.05.2017

ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 15.05.2017

மேலும் முழுமையான விவரங்கள் அறிய http://www.icmrnic.in என்ற இணையதளத்தை பார்த்து தெரிந்துகொள்ளவும்.

Label