OUR CLIENTS
இந்திய இராணுவத்தில் அதிகாரி வேலை!
இந்திய இராணுவத்தில் அதிகாரி வேலை! Posted on 10-May-2017 இந்திய இராணுவத்தில் அதிகாரி வேலை!

இந்திய இராணுவத்தில் நிரப்பப்பட உள்ள ஹெவில்தார் மற்றும் அதிகாரி (Havildar & Officer) பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ள இந்திய இளைஞர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. பணி: Officer 1. Technical Graduate Course (TGC-126). 2. Army Educational Corps Course (AEC-126). 3. 12th Technical Entry Scheme Course (TES-38). ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான ஆரம்ப நாள்: 16.05.2017 முதல் ஜூன் 14 வரை பணி: Havildar தகுதி: ஏதாவதொரு துறையில் பட்டம் பெற்றிருக்க வேண்டும். விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 30.05.2017 விண்ணப்பிக்கும் முறை: http://www.indianarmy.nic.in என்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும். மேலும் முழுமையான விவரங்கள் அறிய www.joinindianarmy.nic.in என்ற இணையதளத்தை பார்த்து தெரிந்துகொள்ளவும்.

Label