OUR CLIENTS
சீனாவில் பள்ளி பேருந்து விபத்து... 10 தென் கொரிய குழந்தைகள் பலி!
சீனாவில் பள்ளி பேருந்து விபத்து... 10 தென் கொரிய குழந்தைகள் பலி! Posted on 10-May-2017 சீனாவில் பள்ளி பேருந்து விபத்து... 10 தென் கொரிய குழந்தைகள் பலி!

பெய்ஜிங், மே. 10-
சீனாவில் பள்ளி பேருந்து விபத்தில் 10 தென் கொரிய குழந்தைகள் உயிரிழந்துள்ளனர்.

கிழக்கு சீனாவில் சுரங்கப்பாதையில் ஏற்பட்ட இந்த விபத்தில் பேருந்து தீ பிடித்து எரிந்தது. இதனால் பள்ளி மாணவர்கள் 10 பேர் உயிரிழந்துள்ளனர். விபத்து குறித்து சீன போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Label