OUR CLIENTS
அரசியல் நாகரீகம் இல்லாத கட்சியாக தி.மு.க மாறியுள்ளது... தமிழிசை சவுந்திரராஜன்!
அரசியல் நாகரீகம் இல்லாத கட்சியாக தி.மு.க மாறியுள்ளது... தமிழிசை சவுந்திரராஜன்! Posted on 11-May-2017 அரசியல் நாகரீகம் இல்லாத கட்சியாக தி.மு.க மாறியுள்ளது... தமிழிசை சவுந்திரராஜன்!

சென்னை, மே. 11-
தி.மு.க தலைவர் கருணாநிதியின் பிறந்த நாளை அரசியல் லாபத்திற்காக பயன்படுத்த முயற்சி நடைபெறுவதாக பா.ஜ.க தமிழக தலைவர் தமிழிசை சவுந்திரராஜன் குற்றஞ்சாட்டியுள்ளார்.

மேலும் அரசியல் நாகரீகம் இல்லாத கட்சியாக தி.மு.க மாறியுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

Label