OUR CLIENTS
நியூஸி. ஹாக்கி இந்தியா தோல்வி!
நியூஸி. ஹாக்கி இந்தியா தோல்வி! Posted on 16-May-2017 நியூஸி. ஹாக்கி இந்தியா தோல்வி!

நியூஸிலாந்து, மே 16-
நியூஸிலாந்துக்கு எதிரான முதலாவது ஹாக்கி போட்டியில் இந்திய மகளிர் அணி 1 - 4 என்ற கோல்கணக்கில் தோல்வியடைந்தது.

நியூஸிலாந்துக்கு எதிராக 5 ஹாக்கி போட்டிகளில் ஆடுவதற்காக இந்திய மகளிர் ஹாக்கி அணி, அந்நாட்டில் சுற்றுப்பயணம் செய்து வருகிறது. இந்நிலையில் இரு அணிகளுக்கும் இடையிலான முதலாவது ஹாக்கி போட்டி புகேகோஹே நகரில் நேற்று நடைபெற்றது. இதில் இந்திய அணி 1 - 4 என்ற கோல்கணக் கில் தோல்வியை சந்தித்தது.

இப்போட்டியில் நியூஸி லாந்து அணிக்காக ஜோர்டன் கிராண்ட், ஒலிவா மெர்ரி, ரேச்சல் மெக்கான், டானா ரிச்சி ஆகியோர் தலா ஒரு கோல் அடித்தனர். இந்திய அணிக்காக அனுபா பர்லா ஒரு கோல் அடித்தார்.

Label