OUR CLIENTS
சவூதி அரேபியாவில் வேலைவாய்ப்பு!
சவூதி அரேபியாவில் வேலைவாய்ப்பு! Posted on 17-May-2017 சவூதி அரேபியாவில் வேலைவாய்ப்பு!

சென்னை, மே 17-
சவூதி அரேபியாவில் உள்ள ஒரு முன்னணி தனியார் மருத்துவமனைக்கு பிஎஸ்சி, டிப்ளமோ தேர்ச்சியுடன், ஹீமோடயாலிசிஸ்  பிரிவில் தொடர்ந்து இரண்டு வருட பணி அனுபவம் பெற்ற 150  ஆண், பெண் செவிலியர்கள் தேவைப்படுகிறார்கள்.

தேர்ந்தெடுக்கப்படும் செவிலியர்களுக்கு தகுதி மற்றும் அனுபவத்திற்கேற்ப மாதம் ரூ.55,000- ஊதியத்துடன், இலவச இருப்பிடம், விமான டிக்கெட், உணவு, மருத்துவக்காப்பீடு முதலியவை வழங்கப்படும்.

விருப்பமும் தகுதியும் உள்ள செவிலியர்கள்   www.omcmanpower.com என்ற  இந்நிறுவன வலைதளத்திற்குச் சென்று ஆன்லைன் சேவையில் ஹீமோடயாலிசிஸ் செவிலியர் பணியிடத்திற்கு 18.05.2017-க்குள் பதிவு செய்துகொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

பதிவு செய்த மனுதாரர்கள் மட்டும் நேர்காணலுக்கு அழைக்கப்படுவார்கள். மேலும் விவரங்களுக்கு 044-22505886,  22502267,  22500417 ஆகிய தொலைபேசி எண்கள் வாயிலாக அறிந்து கொள்ளலாம். இவ்வாறு அயல்நாட்டு வேலைவாய்ப்பு நிறுவனம் நிர்வாக இயக்கனர் தனது செய்தி குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

Label