OUR CLIENTS
மீன்வளக் கல்லூரியில் மீனவ மாணவர்களுக்கு இட ஒதுக்கீடு... ஃபெலிக்ஸ் தகவல்!
மீன்வளக் கல்லூரியில் மீனவ மாணவர்களுக்கு இட ஒதுக்கீடு... ஃபெலிக்ஸ் தகவல்! Posted on 18-May-2017 மீன்வளக் கல்லூரியில் மீனவ மாணவர்களுக்கு இட ஒதுக்கீடு... ஃபெலிக்ஸ் தகவல்!

தூத்துக்குடி, மே 18-
தூத்துக்குடியில் செய்தியாளர்களிடம் பேசிய மீன்வள பல்கலைக்கழக துணைவேந்தர் ஃபெலிக்ஸ் மீன்வளக் கல்லூரியில் மீனவ மாணவர்களுக்கு 5% இட ஒதுக்கீடு அரசாணை விரைவில் வெளியிடப்படும் என்று தெரிவித்துள்ளார்.

சென்னை அருகே ரூ.9.5 கோடியில் மீன்வள ஆராய்ச்சி மையத்திற்கான பணி நடப்பதாகவும், வேம்பார் கடற்கரை பகுதியில் 100 ஏக்கரில் இறால் பண்ணை அமைக்கபட உள்ளது என்றும் கூறியுள்ளார்.

Label