OUR CLIENTS
பருக்களை போக்கும் சாமந்தி பூ பேஸ் பேக்!
பருக்களை போக்கும் சாமந்தி பூ பேஸ் பேக்! Posted on 18-May-2017 பருக்களை போக்கும் சாமந்தி பூ பேஸ் பேக்!

தேவையான பொருட்கள்: 
சாமந்தி பூ - 1 (அ) 2
பால்   - தேவையான அளவு
தேன்   - 1 டேபில் ஸ்பூன்

செய்முறை விளக்கம்:
சாமந்தி பூவை பால் சேர்த்து பேஸ்ட் செய்து, அத்துடன் 1 டேபில் ஸ்பூன்  தேன் சேர்த்து கலந்து, முகத்தில் தடவி 10 முதல் 15 நிமிடம் வரை ஊற விடவும். 

பின்பு வெதுவெதுப்பான நீரில் கழுவ வேண்டும். இதனால் அதில் உள்ள ஆன்டி - பாக்டீரியல் மற்றும் ஆன்டி செப்டிக் தன்மையினால் சருமத்தில் உள்ள பருக்கள் மறைந்துவிடும். அதிலும் இதனை எண்ணெய் பசை சருமம் உள்ளவர்கள்  வாரம்  2 முறை தொடர்ந்து போட்டு வந்தால் நல்ல பலன் காணலாம்

Label