OUR CLIENTS
நாம் பார்க்கும் தளத்தின் IP ADDRESS அறிய!
நாம் பார்க்கும் தளத்தின் IP ADDRESS அறிய! Posted on 22-May-2017 நாம் பார்க்கும் தளத்தின் IP  ADDRESS அறிய!

01. START கிளிக் செய்து

02. பின்பு அதில் உள்ள RUN-ஐ திறந்து  அதில் நீனீபீ  என டைப் செய்து OK செய்யவும்.

03. இப்பொழுது Command  Prompt விண்டோ திறக்கும்

04. அதில் tracert websiteURL (IP address அறியவேண்டிய தளத்தின் URL) தெரியும்.

எடுத்துகாட்டாக: C:\>tracert www.tagavaltham.com

[அல்லது]

01 START கிளிக் செய்து

02 பின்பு அதில் உள்ள RUN-ஐ திறந்து  அதில் cmd என டைப் செய்து OK செய்யவும்.

03 இப்பொழுது Command  Prompt விண்டோ திறக்கும்

04 அதில் ping websiteURL (IP address அறியவேண்டிய தளத்தின் URL) தெரியும்.

Label