OUR CLIENTS
Google-ன் சில பயனுள்ள டிப்ஸ்!
Google-ன் சில பயனுள்ள டிப்ஸ்! Posted on 22-May-2017 Google-ன் சில பயனுள்ள டிப்ஸ்!

01. குறிப்பிட்ட பெயருள்ள பைலையோ அல்லது குறிப்பிட்ட Extention File-ஐ  தேர்ந்தெடுக்க

word +filetype:pdf

எதை பற்றி அறிய வேண்டுமோ அந்த வார்த்தை + filetype:pdf  (or) xls

உதாரணம்: Seven Wonders+filetype:pdf

02. எந்த  நகர  வரைபடங்களையும்  காண map : <city name>

உதாரணம் : map :chennai

03. அனைத்து நாடுகளின் நேரங்களையும்  அறிய

time: <Country name>

உதாரணம் : time:china

04. நமக்கு வேண்டிய நகரத்தின் வானிலை அறிய ஷ்மீணீtலீமீக்ஷீ : <city name>

உதாரணம் : weather : mumbai

05. விமானத்தின் விவரம் அறிய

Airline Name <Flight Number>

உதாரணம் : Air India 605

Label