OUR CLIENTS
அமெரிக்க அதிபர் டிரம்பின் சவூதி அரேபிய வருகைக்கு எதிர்ப்பு!
அமெரிக்க அதிபர் டிரம்பின் சவூதி அரேபிய வருகைக்கு எதிர்ப்பு! Posted on 22-May-2017 அமெரிக்க அதிபர் டிரம்பின் சவூதி அரேபிய வருகைக்கு எதிர்ப்பு!

சவூதி, மே 22-
அமெரிக்க அதிபர் டிரம்பின் சவூதி அரேபிய வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்து, அண்டை நாடான ஏமனில் ஆயிரக்கணக்கனோர் திரண்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

சவூதி அரேபியாவின் கரங்களைக் கொண்டு அமெரிக்கா ஏமானியர்களைக் கொல்வதாகவும், தங்களுக்கு அமெரிக்க தீவிரவாதம் வேண்டாம் எனவும் போராட்டக்காரர்கள் முழக்கம் எழுப்பினர். சவூதியில் வாஹாபி ஆட்சியை ஆதரிப்பதன் மூலம், ஐ.எஸ்.ஐ.எஸ். தீவிரவாதிகளுக்கு ஆதரவாக அமெரிக்கா செயல்படுவதாகவும் அவர்கள் குற்றம்சாட்டினர்.

சவூதி அரேபியாவின் ரியாத்தில் நடக்கும் மாநாட்டில், திட்டம் தீட்டி ஏமானியர்களை ஒடுக்க நினைத்தாலும் அதை எதிர்கொள்ள தயார் என்றும் போராட்டக்காரர்கள் தெரிவித்தனர்.

Label