OUR CLIENTS
மஹா முத்துமாரியம்மன் கோயிலில் பூப்பல்லக்கு... வேலூர்!
மஹா முத்துமாரியம்மன் கோயிலில் பூப்பல்லக்கு... வேலூர்! Posted on 23-May-2017 மஹா முத்துமாரியம்மன் கோயிலில் பூப்பல்லக்கு... வேலூர்!

வேலூர், மே 23-
வேலூர் மாவட்டம், காட்பாடி அடுத்துள்ள மெட்டுக்குளம் கிராமத்தில் மஹா முத்துமாரியம்மன் கோயிலில் 48ம் ஆண்டு பூப்பல்லக்கு திருவிழா நடந்தது. அலங்கரிக்கப்பட்ட தேரில் அம்மன் வீதியுலா நடந்தது.

Label