OUR CLIENTS
சிக்கலில் இருக்கும் சூர்யாவுக்கு ஆதரவாக விஜய் ரசிகர்கள்!
சிக்கலில் இருக்கும் சூர்யாவுக்கு ஆதரவாக விஜய் ரசிகர்கள்! Posted on 24-May-2017 சிக்கலில் இருக்கும் சூர்யாவுக்கு ஆதரவாக விஜய் ரசிகர்கள்!

கடந்த 2009 ம் ஆண்டு நடிகை புவனேஸ்வரி விபச்சார வழக்கில் கைது செய்யப்பட்டார். அவர் பலரின் பெயரை குறிப்பட்டதாக சர்ச்சையும் எழுந்தது. வாக்கு மூலத்தின் அடிப்படையில் பிரபல பத்திரிக்கையில் செய்திகள் வெளியாகின.

இதை தொடர்ந்து நடிகர் சங்கம் சார்பில் நடந்த கண்டன கூட்டத்தில் பல முக்கிய நடிகர்கள் கடுமையாக தாக்கி பேசினர். இதனால் ஸ்ரீ பிரியா, சத்யராஜ், சூர்யா, அருண் விஜய், விஜய குமார், சேரன் ஆகியோர் மீது வழக்கு பாய்ந்தது.

தற்போது ஊட்டி குற்றவியல் நீதிமன்றம் அவர்களுக்கு ஜாமின் இல்லா பிடிவாரண்ட் பிறப்பித்துள்ளது. இந்த விசயம் பெரிதாக தற்போது ட்விட்டரில் பல ரசிகர்கள் #WeSupportSuriya என ட்ரண்ட் செய்து சூர்யாவுக்கு ஆதரவு தெரிவித்துள்ளனர்.

Label