OUR CLIENTS
ஏலியன்ஸ் தலைநகராகும் பிரிட்டன் நகரம்
ஏலியன்ஸ் தலைநகராகும் பிரிட்டன் நகரம் Posted on 02-Jun-2017 ஏலியன்ஸ் தலைநகராகும் பிரிட்டன் நகரம்

பிரிட்டன், ஜூன் 2
பிரிட்டன் வானில் அடையாளம் தெரியாத பறக்கும் பொருள் ஒன்று வட்டமிட்டு பறந்தது வீடியோவாக வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

குறித்த காட்சி சோமர்செட்,Frome அருகே உள்ளCley மலைக்கு மேல் படமாக்கப்பட்டுள்ளது.

வீடியோவில், அடையாளம் தெரியாத பறக்கும் பொருள் ஒன்று Cley மலைக்கு மேல் வட்டமிட்டு சுற்றுகிறது.சம்பவம் குறித்து அப்பகுதி சேர்ந்தNigel  vile என்பவர் கூறியதாவது, வார்மின்ஸ்டர் அருகிலுள்ள நகரத்தில் 1960ல் முதன்முறையாக அடையாளம் தெரியாத பறக்கும் பொருள் தோன்றி நாள் முதல் அந்நகரம் பிரிட்டனின் ஏலியன்ஸ் தலைநகரம் என விவரிக்கப்படுகிறது.

நகரத்தின வான்பறப்பில் பயங்கர சத்தத்துடன் ஒளிவீசுவது அடிக்கடி காணப்படும் என தெரிவித்துள்ளார்.

சம்பவம் குறித்து வீடியோவை பதிவு செய்த நபர் கூறியதாவது, இது ஏலியன்ஸாக இருக்க குறைந்த வாய்ப்பே உள்ளது.

 இது ஆடம்பரமான டிரோனாக இருக்கலாம். இது போன்று பலமுறை நான் பார்த்துள்ளேன் என தெரிவித்துள்ளார்.

Label