OUR CLIENTS
தாய்லாந்து ஓபன் பேட்மிண்டன் இந்திய வீரர் சாய் பிரனீத் சாம்பியன்
தாய்லாந்து ஓபன் பேட்மிண்டன் இந்திய வீரர் சாய் பிரனீத் சாம்பியன் Posted on 05-Jun-2017 தாய்லாந்து ஓபன் பேட்மிண்டன் இந்திய வீரர் சாய் பிரனீத் சாம்பியன்

தாய்லாந்த், ஜூன் 5
தாய்லாந்து ஓபன் பேட்மிண்டனில் இந்திய வீரர் சாய் பிரனீத் சாம்பியன் வென்றுள்ளார்.

 இறுதிப்போட்டியில் இந்தோனேஷிய வீரர் ஜோனதன் கிறிஸ்டியை தோற்கடித்தார். ஜோனதன் கிறிஸ்டியை 17-21, 21-18, 21-19 செட்களில் சாய் பிரனீத் வென்றார்.

Label