OUR CLIENTS
ப்ரியங்கா சோப்ராவிற்கு வந்த உச்சக்கட்ட சோதனை
ப்ரியங்கா சோப்ராவிற்கு வந்த உச்சக்கட்ட சோதனை Posted on 06-Jun-2017 ப்ரியங்கா சோப்ராவிற்கு வந்த உச்சக்கட்ட சோதனை

ப்ரியங்கா சோப்ரா கோலிவுட்டில் அறிமுகமாகி தற்போது ஹாலிவுட் வரை கலக்கி கொண்டு இருக்கின்றார்.

 இவர் ஹாலிவுட் சீரியல் ஒன்றில் நடித்து செம்ம ஹிட் ஆனார்.அதை தொடர்ந்து பல ஹாலிவுட் படங்கள் இவருக்கு வர, இதில் பேவாட்ச் படத்தை தேர்ந்தெடுத்து நடித்தார், இப்படத்திற்கு பிறகு ப்ரியங்கா மார்க்கெட் ஹாலிவுட்டில் கொடிக்கட்டி பறக்கும் என்றார்கள்.

இப்படம் பல கோடி செலவு செய்து எடுக்க, இதுவரை படத்தின் பட்ஜெட்டில் பாதி கூட வசூல் செய்யவில்லையாம், இவை ப்ரியங்காவிற்கு பெரும் சோகத்தை கொடுத்துள்ளது.
இந்தியாவிலும் இப்படம் கடும் தோல்வியை சந்தித்துள்ளது, இதனால், ப்ரியங்காவின் ஹாலிவுட் கனவு முதல் படத்திலேயே தகர்ந்தது அவருக்கு பெரும் சோகத்தை தந்துள்ளது.

Label