OUR CLIENTS
உலகம் முழுவதும் வசூல் சாதனை படைத்த பெண் இயக்குனரின் படம்
உலகம் முழுவதும் வசூல் சாதனை படைத்த பெண் இயக்குனரின் படம் Posted on 06-Jun-2017 உலகம் முழுவதும் வசூல் சாதனை படைத்த பெண் இயக்குனரின் படம்

"Wonder Women" இந்த பெயர்தான் ஒரு வாரமாக உலகத்தை கலக்கிவரும் பெயர். 

Patty Jenkins என்ற பெண் இயக்குனர் தான் இந்த படத்தை இயக்கியுள்ளார். இவரின் முந்தைய படம் ஆஸ்கார் விருது பெற்றது குறிப்பிடத்தக்கது.

வழக்கமாக ஆண்களை மட்டுமே மையப்படுத்தி வரும் சூப்பர்ஹீரோ படங்களுக்கு மத்தியில் இவர் பெண்ணை மையமாக எடுத்த Wonder Women  தற்போது வசூல் சாதனை படைத்து வருகிறது.

முதல் வாரத்தில் மட்டும் $223 மில்லியன் ஈட்டியுள்ளதுWonder Women. இது இந்திய ரூபாய் மதிப்பில் 1436 கோடி வரும். இதில் 244 கோடி ரூபாய் சீனாவில் மட்டுமே வசூலாகியுள்ளது.

குறிப்பிடத்தக்க விஷயம் என்னவென்றால் இதுThor,Iron Man (frist 2 parts), Guardians of the Galaxy,Man of Steel போன்ற சூப்பர்ஹீரோ படங்களை விட அதிகம் என்பதுதான்.

Label