OUR CLIENTS
மார்க்கெட்டே இல்லாத ஹன்சிகா வேண்டாம் சுந்தர் சி-யை அதிர வைத்த தயாரிப்பாளர்
மார்க்கெட்டே இல்லாத ஹன்சிகா வேண்டாம் சுந்தர் சி-யை அதிர வைத்த தயாரிப்பாளர் Posted on 12-Jun-2017 மார்க்கெட்டே இல்லாத ஹன்சிகா வேண்டாம்  சுந்தர் சி-யை அதிர வைத்த தயாரிப்பாளர்

சங்கமித்ரா படத்தில் ஹன்சிகாவை ஹீரோயினாக போட வேண்டாம் என்று தயாரிப்பாளர் கூறிவிட்டாராம். மெகா பட்ஜெட்டில் உருவாகும் படம் சங்கமித்ரா என்று அறிவிக்கப்பட்டது. படத்தை சுந்தர் சி. இயக்குகிறார். விஜய், சூர்யா ஆகியோரை ஹீரோவாக நடிக்க கேட்க அவர்கள் மறுத்துவிட்டனர். 

அதன் பிறகு ஜெயம் ரவி, ஆர்யாவை ஒப்பந்தம் செய்தனர்.படத்தில் சங்கமித்ரா எனும் இளவரசியாக நடிக்க ஸ்ருதி ஹாஸனை ஒப்பந்தம் செய்தார்கள். வாள் சண்டை எல்லாம் கற்ற நிலையில் ஸ்ருதி படத்தில் இருந்து விலகினார்.ஸ்ருதி விலகிய பிறகு சங்கமித்ராவாக நடிக்க ஹன்சிகாவை தேர்வு செய்தாராம் சுந்தர் சி. ஹன்சிகாவுக்கு மார்க்கெட்டே இல்லை, அவரை போய் ஹீரோயினாக போட முடியாது என்று கூறிவிட்டதாம் தயாரிப்பு நிறுவனமான தேனாண்டாள் பிலிம்ஸ்.

Label