OUR CLIENTS
கனமழை வெள்ளத்தால் தத்தளிக்கும் சீன நகரங்கள்
கனமழை வெள்ளத்தால் தத்தளிக்கும் சீன நகரங்கள் Posted on 13-Jun-2017 கனமழை வெள்ளத்தால் தத்தளிக்கும் சீன நகரங்கள்

சீனா, ஜூன் 13-
சீனாவில் நீடிக்கும் கனமழை, வெள்ளத்தால், அந்நாட்டின் மத்திய மற்றும் தென்மேற்கு பகுதிகளில் சேவைகள் முடங்கி, மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். கடந்த ஒரு வாரமாக இடைவிடாது மழை பெய்வதால் ஆறுகளில் வெள்ளம் கரைபுரண்டு ஓடுகிறது.

இதனால் கரையோர பகுதிகள் மட்டுமின்றி, ஜீஜியாங், ஹுனான், தைஜாவ் ((Taizhou)) உள்ளிட்ட பகுதிகளில் குடியிருப்புகள் வெள்ளத்தில் தத்தளித்து வருகின்றன. முக்கிய சாலைகள் தண்ணீரில் மூழ்கியதால், போக்குவரத்து துண்டிக்கப்பட்டுள்ளது. மழையால் வீடுகளை இழந்தவர்கள் முகாம்களில் தங்கவைக்கப்பட்டுள்ளனர்.

Label