OUR CLIENTS
ஜூனியர் தேசிய கூடைப்பந்து தமிழக பெண்கள் அணி சாம்பியன்
ஜூனியர் தேசிய கூடைப்பந்து தமிழக பெண்கள் அணி சாம்பியன் Posted on 13-Jun-2017 ஜூனியர் தேசிய கூடைப்பந்து தமிழக பெண்கள் அணி சாம்பியன்

லக்னோ, ஜூன் 13-
68-வது ஜூனியர் தேசிய கூடைப்பந்து சாம்பியன்ஷிப் போட்டி லக்னோவில் நடந்தது. இதன் பெண்கள் ஒற்றையர் இறுதி ஆட்டத்தில் தமிழக அணி 69-63 என்ற புள்ளி கணக்கில் உத்தரபிரதேசத்தை வீழ்த்தி பட்டத்தை கைப்பற்றியது. 

தமிழக அணியில் துஷ்ரா 24 புள்ளிகளும், தர்சிமி 11 புள்ளிகளும் எடுத்தனர். ஆண்கள் பிரிவில் பஞ்சாப் அணி 100-82 புள்ளி கணக்கில் கேரளாவை வீழ்த்தி சாம்பியன் ஆனது. 

Label